Wednesday, May 20, 2015

அல்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசனங்கள்  அருளப்பட்டால் அந்த வசனங்களையும் உடனே எழுதச் சொல்வார்கள். அதுதோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். இவ்வாறு ஒவ்வொரு  முறை வஹி அருளப்படும்பொழுதும் செய்து வந்தார்கள். இந்த ஆயத்தில் இந்த ஸூராவில் சேர்க்கப்படவேண்டும் என்றும்,இந்த வசனத்திற்குப் பிறகு இந்த வசனம் சேர்க்கப்பட வேண்டும்என்றும் வரிசைப்படுத்தி சொல்வார்கள். அதுபடி எழுதப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலைஹிஸலம்) அவர்களிடம் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடைசி ஆண்டில் ரமலான் மாதம் அருள்மறை குர்ஆன் முழுவதும் இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.

வகுப்பு 17 - ஸுராஹ் அல் காரிஆ.


                              ஸுராஹ் அல் காரிஆ வசனம் 1 - 11
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم 

17/5/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  கிராஆத் - சகோதரி பரீனா  .

v  ஸுராஹ் காரிஆ சிறு குறிப்பு

v  ஸுராஹ் காரிஆ வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  ஹப்ஸா நாயகி வரலாறு - சகோதரி கதிஜா யாஸ்மின் .

v  கடன் சுமையில் இருந்து பாதுகாப்பு  துஆ

v  அஸ்மா உல் ஹுஸ்னா

Sunday, May 10, 2015

வகுப்பு 16 - அத்தகாஸூர் 5-8


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم 
ஸுராஹ் அத்-தகாஸூர் வசனம் 5 - 8
                                                           பாகம் 2
10/5/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  கிராஆத் – சகோதரி தாஜ்.
 
v  ஸுராஹ் தகாசுர் 1-4 revision

v  ஸுராஹ் தகாசுர் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .

v  கடன் , சோம்பல் , இயலாமையில் இருந்து பாதுகாப்பு துஅஹ்

v  அஸ்மா உல் ஹுஸ்னா – 91– 95

Sunday, May 3, 2015

வகுப்பு 15 - அத்தகாஸூர் 1-4

                                ஸுராஹ் அத்-தகாஸூர் வசனம் 1 - 4

பாகம் 1
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم 
              3/5/15.

அஸ்ஸலாமு அழைக்கும்  அன்பு சகோதரிகளே.......

என்ன படித்தோம் ......

v  கிராஆத் - சகோதரி ஷிபா .

v  ஸுராஹ் தகாசுர் சிறு குறிப்பு

v  ஸுராஹ் தகாசுர் வா / வா பொருள் + வா / வா விளக்கம்-  சகோதரி ரினோசா

v  நபிகள் நாயகம் வரலாறு - சகோதரி யாஸ்மின் .

v  மூஸா நபி கேட்ட துஆ

v  அஸ்மா உல் ஹுஸ்னா – 869௦

என்ன படித்தோம் ........

மக்கி ஸுராஹ் , 8 வசனங்களை கொண்ட ஸுராஹ்.