أعوذُ بِٱللَّهِ ٱلشَّيۡطَٰنِ
ٱلرَّجِيمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
رَّبِّ زِدۡنِي عِلۡمٗا
பரிட்சை – 3 TOTAL – 100 MARKS
4 / 3 / 15.
TIMING – 2 HRS.
l . கோடிட்ட இடங்களை நிரப்புக.
(1 ½ X10=15)
1.
ஹிந்தாவின் கணவர் பெயர் ________________
2.
“ அழகின் அன்னை ” என்று அழைக்கப்பட்டவர் யார் ___________
3.
பிலால் ரலியை அடிமையாக வைத்து இருந்தவர் __________
4.
பதஹ் மக்காஹ்வின் பின் 700 பேர் __________ நாட்டில் இருந்து வந்து
இஸ்லாத்தை ஏற்றனர்.
5.
ஹஜ் பெருநாள் அன்று கொடுக்கப்படும் குர்பானி ,
அரபு சொல் _____
6.
கவ்சர் தடாகம் __________ கால பயண தொலைவு
கொண்டது.
7.
நபி ______ ஆண்டுகள் மக்காஹ்வில் பிரசாரம்
செய்தார்கள்.
8.
ஸுராஹ் சமத் + ஸுராஹ் காபிரூன் = ___________
9.
مَّا சிலைகளை குறிக்கும் போது _______
10.
مَّا அல்லாஹ்வை குறிக்கும் போது _________
ll . சரி – தவறு எழுதுக .(1X5=5)
1.
மர்வா மலையின் மீது நின்று நபிகள்
உறவினர்களுக்கு தவாஹ் செய்தார்கள்.
2.
ஸுராஹ் மசத் தொழுகையில் ஓதலாம்
3.
نَصْرُ اللَّهِ அல்லாஹ்வின் வெற்றி எனப்படும்.
4.
ஸுராஹ் கவ்சர்
இறங்கிய போது அபூபக்கர் ரலி அழுதார்கள்
5.
اللبطر என்பது சந்ததியற்றவன் / நன்மையற்றவன் எனப்படும் .
lll. சுருக்கமாக எழுதுக. ஒரு வரியில் பதில் தருக.(2X16=32)
1.
லஹப் என்பதின் பொருள் என்ன?
2.
அகிகா என்றால் என்ன?
3.
அகிகா கணக்கு எத்தனை?
4.
صَلَاتِهِمْ فِي - صَلَاتِهِمْ عَن வித்தியாசம் எழுதுக
5.
பிரியாவிடை அரபு சொல் என்ன
6.
பதஹ் மக்காஹ் வை இவ்வாறு கொண்டாடுங்கள் என்று அல்லாஹ்
கூறும் குர் ஆன் வசனம் எது ? அரபியில் எழுதுக.
7.
ஸுராஹ் காபிரூன் திட்ட வட்டமாக சொல்லும் கருத்து
என்ன?
8.
இக்லாசைன் பொருள்.
9.
உபுதியா பொருள்.
10.
தீன் என்பதின் இரு பொருள்.
11.
கவ்சர் தடாகத்தின் நீரை வர்ணிக்கவும்.
12.
மாவூன் இரு பொருள்
13.
கவ்சர் ஸுராஹ் வில் வரும் நபியின் 4 எதிரிகள்.
14.
நஸ்ர் , மாவூன் ஸுராஹ் வில் வரும் பொதுவான ஒரு
சொல்.
15.
தஜ்ஜாலை விட நம் விசயத்தில் நபி பயந்த செயல்
என்ன.
16.
குர்
ஆனில் சில வார்த்தைகளை ரப் இறந்த காலத்தில் சொல்ல காரணம்.
IV. விளக்கமாக எழுதுக.
1.
மக்காஹ் வெற்றி ( போர் ) எப்படிப்பட்டதாக
இருந்தது.( 3 )
2.
இப்னு தய்மீய்யா அல்லாஹ்வின் அடிமை குறித்து
சொல்லும் 5 விஷயங்கள் . (5)
3.
தீன் னை பொய்ப்பிக்கிறவன் என்ன செய்வதாக ரப்
சொல்கிறான் (5)
V. பொருத்துக. ( ½ x 10 =
5)
1.
அஹ்புது A-அடிமை
2.
அற்புதமான பெண் B-ஜகரியாஹ் அலை
3.
மோசமான பெண் C-நான் வணங்க
4.
அப்து D-ஆசியா
5.
மோசமான மனைவி E-லஹப் , பிர் அவ்ன்
6.
இபாதா F-மர்யம் அலை
7.
அற்புதமான காப்பாளன் - G-லூத் , நூஹ் நபி மனைவிகள்
8.
பிறப்பு H-உர்வாஹ்
9.
அற்புதமான மனைவி I-அகீகா
10.
மோசமான துணை J-வணக்கம்
VI .துஆ – (3x5=15)
1. FAREENA
a) ஆபத்தில் / விபத்தில் - இருந்து
பாதுகாப்பு துஆ
b) பாதுகாவல் துஆஹ்- பயனற்ற கல்வியில்
இருந்து ...
c)
இறைவனை அழகிய முறையில் வணங்க ,
2. FARHANA
a)
தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..
b)
ஜிப்ரீல்
அலை நபிக்கு ஓதிய துஆஹ் ( உடல் நலத்துக்கு + கண்ணூர் பாதுகாப்பு )
c)
ருக்கூ துஆ ,
3. SABRINA
a)
இறைவனை அழகிய முறையில் வணங்க
b)
ஜிப்ரீல் அலை நபிக்கு ஓதிய துஆஹ் ( உடல்
நலத்துக்கு + கண்ணூர் பாதுகாப்பு )
c)
இறைவனை அழகிய முறையில் வணங்க
4. SAIRA
a)
தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..
b)
ருக்கூ துஆ ,
c)
இறைவனை அழகிய முறையில் வணங்க
5. ZABEEN
a)
இறைவனை அழகிய முறையில் வணங்க
b) பாதுகாவல் துஆஹ்- பயனற்ற கல்வியில்
இருந்து ...
c) ஆபத்தில் / விபத்தில் - இருந்து
பாதுகாப்பு துஆ
6. SHEBA
a)
ருக்கூ துஆ ,
b)
இறைவனை அழகிய முறையில் வணங்க ,
c)
தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..
7. K.JASMIN
a)
ஜிப்ரீல் அலை நபிக்கு ஓதிய துஆஹ் ( உடல்
நலத்துக்கு + கண்ணூர் பாதுகாப்பு )
b)
தீய குணம், ஆசை, செயலை விட்டும் பாதுகாவல் தேடும் துஆ…..
c) பாதுகாவல் துஆஹ்- பயனற்ற கல்வியில்
இருந்து ...
8. ZEENATH
a)
ருக்கூ துஆ
b) ஆபத்தில் / விபத்தில் - இருந்து
பாதுகாப்பு துஆ
c)
இறைவனை அழகிய முறையில் வணங்க
VlI . கிழ் இருக்கும் வசனங்களில் - நாம் படித்த வார்த்தைகளை தேடி பொருள் எழுதுக. குறைந்தது 15 அல்லது 15 க்கு மேற்ப்பட்ட வார்த்தைகள் தேடி எழுதவும் . (15)
No comments:
Post a Comment