بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ
الرَّحِيمِ
சீராஹ் கேள்விகள் :
நீல நிற கேள்விகளுக்கு பதில்களை பார்த்து எழுதலாம் .
1.
நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ?
2.
நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?
3.
நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?
4.
நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?
5.
நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?
6.
நபி (ஸல்) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள்
யார்?
7.
நபி (ஸல்) அவர்களுக்கு பாலுட்டியவர்கள் யார்?யார்?
8.
நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?
9.
நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?
10.
நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி)
அவர்களை திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி)
அவர்களின் வயது என்ன?
11.
நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்த
போது அவர்கள் கன்னியா இருந்தார்களா? விதவையா இருந்தார்களா?
12.
கதீஜா (ரலி) அவர்களூக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்ட
பெயர் என்ன?
13. அல்லாஹ் தேர்ந்தேடுத்த நபிமார்கள் யார்?
14. நபிக்கு கொடுக்கப்பட்ட 6 சிறப்புகள் என்ன?
15. எத்தனை பேர் கேள்வி கணக்கு
இன்றி சுவனம் செல்வர்?
16. எத்தனை சமுகம் சுவனம்
செல்லும்?
17. நபிகளின் 5 பெயர்கள் என்ன
18. சலவாதுக்கு எத்தனை நன்மை
19. அஸ் ஸிராஹ் பொருள் என்ன
20. சலவாத் சொல்லாதவர் எப்படி
பட்டவர் ஆகிறார்
21. அரபுகள்
வகையை விளக்குக?
22. குனபாகள் என்றால் என்ன ?
23.
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி
யார்?
24.
நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?
25.
நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?
26. வஹியின்
வகைகளை எழுதுக
27.
நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வருவதற்கு முன்னர்
அவர்கள் எங்கு தியானம் செய்தார்கள்.
28.
நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையாவது வயதில் இறைச் செய்தி
வந்தது?
29. நபி (ஸல்)
அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய வசனங்கள் எவை ? எவை?
30.
நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியை கொண்டு வந்தவர் யார் ?
31.
முதல் வஹீ வந்த போது பயந்த நபி (ஸல்) அவர்களுக்கு ஆறதல்
கூறியவர் யார்?
32.
நபி (ஸல்) அவர்கள் இறைததாரக்கப்படுள்ளார்கள் என்று
உறுதிபடுத்தியவர் யார் ?
33.
வரக்கா பின் நவ்ஃபல் என்பவர் யார்?
34.
வரக்கா பின் நவ்ஃபல் அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி)
அவர்களுக்கும் என்ன உறவு ?
35. இறைத்
தூதர்களுக்கு அவர்களின் சமூகத்தார் என்ன செய்வார்கள் என்று வரக்கா அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
36.
நபி (ஸல்) அவர்களுக்கு முதல் வஹீ வந்த பிறகு தொடர்ந்து வஹீ
வந்ததா?
37. முதன்
முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்? யார்?
38. முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த
காலத்தில் பிறந்தார்கள்?
39.
அறியாமைக் கால
மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:
40. முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில்
வாழ்ந்த மக்களின் சமூகம் எப்படியிருந்தது?
41.
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?
42.
நபி (ஸல்)
அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?
43.
முஹம்மது (ஸல்)
அவர்களின் தாயார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராவார்?
44.
முஹம்மது (ஸல்)
அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?
45.
முஹம்மது (ஸல்)
அவர்கள் பிறந்த வருடம் வரலாற்று ஆசிரியர்களிடையே எப்படி அழைக்கப்படுகிறது?
46. முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் யானை
ஆண்டு என்று ஏன் அழைக்கப்படுகிறது?
47.
முஹம்மது (ஸல்)
அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?
48.
முஹம்மது (ஸல்)
அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?
49.
அப்துல்
முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில்
வளர்ந்தார்கள்?
50.
முஹம்மது நபி
(ஸல்) அவர்களுக்கு அச்சமூக மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவை? ஏன்?
51.
முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் எந்த நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்?
52. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக
வஹி இறங்கிய நிகழ்ச்சியைக் கூறுக:
53.
ஜிப்ரயீல் (அலை)
அவர்களைக் கண்டு பயந்திருந்த நபி (ஸல்) அவர்களை யாரிடம் கதீஜா (ரலி) அவர்கள்
அழைத்துச் சென்றார்கள்?
54.
முதன் முதலில்
வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?
55.
நபி (ஸல்)
அவர்கள் எத்தனை ஆண்டுகள் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்கள்?
56. நபி (ஸல்) அவர்கள் பகிரங்க அழைப்பு
விடுக்கவேண்டும் என இறங்கிய வசனம் எது?
57. நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் பகிரங்க பிரச்சாரம்
எது?
58.
நபி பிறக்க காரணமான இரண்டு நபிகளின் பிரார்த்தனையை எழுதுக .
59.
அந்த பிரார்த்தனையை செய்த நபிகள் யார்
60.
நபியின் வாலிப நாட்களில் நபி யாருடன் சேர்ந்து வணிகம் செய்தார்கள்
61.
மய்சரா யார் , அவர் நபியை பற்றி கதிஜா ரலியிடன் கூறியது என்ன.
62.
கதிஜா ரலியின் தோழி பெயர் என்ன
63.
உலகில் சிறந்த 2 பெண்மணிகள் யார்
64. கதிஜா ரலியின் சகோதரி பெயர் என்ன
65. நபி (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச்
சொன்ன போது முஷ்ரிக்கள் என்ன செய்தார்கள்?
66. ஹனீப் சொல்லின் பொருள் என்ன?
67. அப்துல் முத்தலிப் வாப்பா
பெயர் என்ன
68. நபியை தூதர் என்று முதன்
முதலில் அடையாளம் கண்ட முதல் நபர் யார்
69. நுபுவத்துக்கு முன் நபி
கலந்து கொண்ட ஒப்பத்ததின் பெயர் என்ன .
70. முதலில் இஸ்லாத்தை
ஏற்றவர்களை அரபில் எவ்வாறு குறிப்பிடுகிறார்கள் அதன் பொருள் என்ன.
71. இரண்டாவது
முறையாக ஹாஷிம் கோத்திரத்தாரை நபி இஸ்லாத்தின் பால் எவ்வாறு அழைத்தார்கள்
72. அதற்க்கு அபு
தாலிப் அவர்களின் பதில் என்ன
73.
யா ஸபாஹா! யா ஸபாஹா என்று நபி எப்போது சப்தம்மிட்டார்கள்.
74.
அபு லஹப் பை கண்டித்து அல்லாஹ் வசனம் இறக்கும் அளவிற்கு
அவன் நபியை பார்த்து என்ன கூறினான்.
75.
இஸ்லாத்தில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட விஷயம் என்ன.
வஸ்ஸலாம்
ஜசாக் அல்லாஹு ஹைரன் .
No comments:
Post a Comment