Wednesday, October 21, 2015

துஆஹ் – 16


நபிகள் நாயகம் அதிகம் ஓதிய துஅஹ் – உள்ளத்தை புரட்டாத்திருக்க .....
يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
யா முகல்லிபல் குலூபி தப்பித் (ஸப்பித்) கல்பி அலா தீனிக
பொருள் - உள்ளங்களை புரட்டுபவனே! உன்னுடைய தீனின் மீது என் உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக –
என்று நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள்
அறிவிப்பாளர்: ஷஹ்ரு பின் ஹவ்ஷப் (ரழி) அவர்கள் – ஆதாரம்: திர்மிதி
 
 

No comments:

Post a Comment