கடனை – அல்லாஹ் உதவி கொண்டு அடைக்க .......
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
அல்லாஹ்ஹும்மஹ்ஃபினி பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன்
ஸிவாக்.
பொருள் : யா அல்லாஹ்! நீ
விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது
கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக.
ஆதாரம் :
திர்மிதி
These
words were spoken by Ali (R.A.) taught by Prophet Mohammad (SAW.) when a person
expressed a shortfall in his wealth to Ali (R.A.) he said: "Shall I not
show you what Prophet Mohammad (SAW) taught me, even if there is a debt equal
to that of a huge mountain then Allah will pay it". Ali (R.A.) then
recited the above dua.
(Tirmidhi)******
important note ---- we should take steps and put effort **********
No comments:
Post a Comment