மூஸா நபி கேட்ட துஆஹ் ....
கல்வியில்
சிறந்து விளங்க, ஞாபகசக்தி
அதிகரிக்க, நாவன்மையில்
மேம்பட , தேர்வில் வெற்றி பெற…..
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي
ரப்பிஷ் ரஹ்லி சத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உஹ்ததம் மில்-லிசானி யஃப்கஹூ கௌலி
Rabbish rahli sadri wa yas-sir li amri wahloul uqdatam mil-lisaani yafqahu qawli
இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!” அல் குர்ஆன் 20:25-28
O my Lord! Open for me my chest (grant me self-confidence, contentment, and boldness) (25) "And ease my task for me; (26) "And loose the knot (the defect) from my tongue, (i.e. remove the incorrectness from my speech) [That occurred as a result of a brand of fire which Mûsa (Moses) put in his mouth when he was an infant]. [Tafsir At-Tabarî] (27) "That they understand my speech, (28) - Al Quran 20:25-28

No comments:
Post a Comment