கடமையான தொழுகைக்குப் பிறகு - இறைவனை அழகிய முறையில் வணங்க , .....
اَللَّهُمَّ
أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
அல்லாஹும்ம அ
இன்னி அலா திக்ரிக்க வ ஷுக்ரிக்க வஹுஸ்னி இபாதத்திக்
Allahumma a’inni ‘ala dhikrika wa shukrika wa husni ‘ibadatika
பொருள் - யா அல்லாஹ்! உன்னை நினைவு கூர்வதற்கும் , உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் , எனக்கு நீ உதவி புரிவாயாக !
அறிவிப்பவர் முஆத் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் முஆது(ரலி) அவர்களின் கையை பிடித்து “ ஓ
முஆதே, அல்லாஹ்
சாட்சியாக உன் மீது கொண்டுள்ள அன்பு காரணமாக இதை நான் கூறுகிறேன். ஒவ்வொரு கடமையான
தொழுகைக்குப் பிறகும் , அல்லாஹும்ம அ
இன்னி அலா திக்ரிக்க வ ஷுக்ரிக்க வஹுஸ்னி இபாதத்திக்” என்று கூற மறக்காதீர்கள்
என்று அன்னலம் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
பெறப்பட்ட
படிப்பினை
1. முஆத் பின் ஜபல் (ரலி)
அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் உள்ள
அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
2. அல்லாஹ்வை திக்ரு செய்து
அவனது புகழை போற்றி நினைவு கூறுவது சிறந்த இபாதத்தாக கருதப்படுகிறது.
3. ஒவ்வொரு கடமையான
தொழுகைக்குப் பிறகும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்வது அறிவுறுத்தப்
பட்டுள்ளது.
On the
authority of Mu`adh (may Allah be pleased with him) who reported that the
Messenger of Allah (may the peace and blessings of Allah be upon him) took hold
of his hand and said: O Mu`adh! By God, I love you, and I advise you: You
should never abandon reciting after every prayer: Allah, assist me in
remembering You and being grateful to You and performing Your worship in an
excellent manner.
(Reported by
Abu Dawud)
Lessons Deduced
1. The hadith
shows the merit of the Companion Mu`adh bin Jabal and the Prophet's love for
him.
2. Saying
remembrances of Allah entails praising Him, and praising Allah indicates true
worship.
3. It is
recommended to say this invocation following after performing prayer.
[Sahih Ahmad 5:245, Sahih abu Dawud 2:86,
an-Nasa'i]
No comments:
Post a Comment