Saturday, February 14, 2015

துஆஹ் - 3


உடலில் வலி ஏற்படும் போது :-

வலியுள்ள இடத்தில் கையை வைத்து –

 

بِسْمِ اللهِ  -  3 தடவை

أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ - 7 தடவை

 

"பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு

ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு"

 

பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.

முஸ்லிம் – 4430 .

No comments:

Post a Comment