நோயில் இருந்து குணம் பெற .. ஐயூப் நபி கேட்ட துஆஹ்
.....
ஸுராஹ் அன்பியாஹ் – வசனம் 86.
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ
أَرْحَمُ الرَّاحِمِينَ
“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம்
நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”
21:83. இன்னும், ஐயூப் தம் இறைவனிடம்
“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை
செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று
பிரார்த்தித் போது,
21:84. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு
ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்;
No comments:
Post a Comment